பேரிட்சை

இதயத்தில் அறைந்த ஆணிகளைப்
பிடுங்கி பேரிட்சை
வாங்குகிறேன்....
அதில் தான் இரும்புச்சத்து அதிகமாம்...

எழுதியவர் : srk2581 (16-Jul-18, 3:45 am)
சேர்த்தது : srk2581
பார்வை : 49

மேலே