விழுந்தது நானடி

கண்ணில் மீன்களை வைத்து
புத்தம் புதுத் தூண்டில்
போட்டது நீயடி...
கள்ளத்தனம் இல்லா உன்
வெள்ளை மனம் கண்டு
விழுந்தது நானடி பென்னே..

எழுதியவர் : srk2581 (16-Jul-18, 3:37 am)
சேர்த்தது : srk2581
Tanglish : vilunthathu naanadi
பார்வை : 91

மேலே