கப்பி

ஆத்து மணல் போல
என்னை பார்வையாலே
சலித்தவள் கடைசியில்
எஞ்சிய கப்பியை கூட
மிச்சம் வைக்காமல்
சிந்தாமல் சிதறாமல்
என்னை அள்ளிச் சென்றவள்
நீ.......................................!!!!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (16-Jul-18, 11:15 am)
பார்வை : 42

மேலே