இந்நேரம் நான் மட்டும்

எல்லோரும் போர்வைக்குள்
புதையும் இந்நேரம்
ஏனோ நான் மட்டும்
உனக்குள் புதைய
துடித்தேன்.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (17-Jul-18, 12:00 am)
Tanglish : inneram naan mattum
பார்வை : 83

மேலே