உறவாக உயிராக உயிரில் கலந்தவனே

திருமணத்தில்
ஆரம்பித்த
நம் காதல்
கணவன்
மனைவி
உறவாக
மட்டுமல்ல
காதல் என்ற
உயிரில்
கலந்துள்ளது!!

நீ
என்
உறவாக
உயிராக
உயிரில்
கலந்துவிட்டாய்..

எழுதியவர் : நிஷா சரவணன் (17-Jul-18, 8:58 am)
பார்வை : 1509

மேலே