காயம் உளறிய கை
எனக்கான நலனில் உன் அக்கறை குன்றி போனது
என் இடுகைக்கு உன் விருப்பங்களின் பதிவு நின்று போனது
உன்னை எண்ணி வாட்டம் கொண்டேன் வாஞ்சை வாங்க ஏங்கி நின்றேன்
முதல் முறை ஒரு புன்னகை என் காயங்களை பார்த்தும்
உன் புன்னகைக்காக மீண்டு காய பட கூட ஆசை
தாமதங்களுக்கு கோவங்கள் இல்லை
எனக்கான சிறு சிறு அன்பு எங்கே போனதடிய
சிலவற்றை கேட்டு பெறலாம் கேட்டு பெற கூடாதது அன்பென நினைக்கிறேன்
காயம் கொண்டேன் ஆதாலால் கை உளறி விட்டதடி .....