யார் இருக்காரோ!

காதலுக்காக
உயிர் துறக்க
நாம் இருக்க
நமை பிரிக்க
யார் இருக்காரோ

யார் பிரிக்க
நினைத்தாலும்
நமை பிரிக்க இயலாதே....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (26-Jul-18, 6:12 pm)
பார்வை : 52

மேலே