அவள் என்னைத்தான்

அவள் எனக்கானவள் என சூரியனை எதிர்த்து நின்றது மேகம் ...

முடியாது முடியாது எனக்கானவள் அவள் என தலை அசைத்தது காற்று ...

இதைப் பார்த்த புத்தகம்
ஏளனமாக சிரித்தபடி சொன்னது,
அவள் என்னைத்தான்
வா(நே)சிக்கிறாள் என...

எழுதியவர் : srk2581 (29-Jul-18, 12:48 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : aval ennaithaan
பார்வை : 132

மேலே