நரகம்
ரோட்டில்
அடிபட்டு இறந்து
கிடக்கும் நாய்
அடைந்தது
சொர்க்கமோ
நரகமோ
தெரியாது,
அதன் நாற்றதை
நுகர்ந்து கொண்டு
அவ்விடத்தை
கடக்கையில்
நரகம் கண்களுக்கு
தெரிந்து விடுகிறது!
ரோட்டில்
அடிபட்டு இறந்து
கிடக்கும் நாய்
அடைந்தது
சொர்க்கமோ
நரகமோ
தெரியாது,
அதன் நாற்றதை
நுகர்ந்து கொண்டு
அவ்விடத்தை
கடக்கையில்
நரகம் கண்களுக்கு
தெரிந்து விடுகிறது!