கங்கை

நேற்றுவரைதான்
நான் பத்தினி - இன்று
பல பிணங்கள்
என் மீது தவழும் போது.........

எழுதியவர் : கவியரசன்,மு. (6-Aug-18, 10:00 pm)
சேர்த்தது : முகவியரசன்
Tanglish : kankai
பார்வை : 329

மேலே