முத்தமிடு

நீ பிடித்திருக்கும் பேனாவிற்கு ஒரு முத்தம் கொடு.....
உன் எழுத்துக்களைக் கண்டு
அதுவும் உன்னை காதலித்து
கொண்டிருக்கும்......

எழுதியவர் : உமா மணி படைப்பு (9-Aug-18, 8:33 pm)
சேர்த்தது : உமா
Tanglish : muthamidu
பார்வை : 274

மேலே