மலரா பெண்ணா

இறைவன் படைப்பினில்
அதிசயம்
மலரா பெண்ணா
மனதில் ஒரு பட்டிமன்றம்
மலரென்று வாதாடினாள் பெண்
பெண் என்று வாதாடியது மலர்
நடுவர் நான்
என்ன தீர்ப்பு சொல்வேன் ?

எழுதியவர் : கவின் சாரலன் (12-Aug-18, 7:05 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 128

மேலே