♥ காதல் ♥

கல்லை சேதப்படுத்திய உளியால் சிற்பம் பிறந்தது...
என் நெஞ்சை சேதப்படுத்திய உன் விழியால் காதல் பிறந்தது...
#Mr.K

எழுதியவர் : மதிவாணன் (20-Aug-18, 11:39 pm)
பார்வை : 1652

மேலே