உன் பிரிவின் வலி

என் இரத்தமோ வெயிலில்
பட்ட இரத்தத்தை போல
சுண்டியிருக்கிறது
இதயதுடிப்போ இரப்பவனின்
இதயம்போல் துடிக்கிறது
நினைவுகளோ நம் மகிழ்ச்சியான
தருணங்களை ஏங்கி
தவிக்கிறது
நான் இறக்கிறேனே?
இல்லை இருக்கிறேனே?

எழுதியவர் : அன்புக்கனி (24-Aug-18, 6:27 pm)
சேர்த்தது : அன்புக்கனி
Tanglish : un pirivin vali
பார்வை : 81

மேலே