லிமரைக்கூ

கூடு திரும்பும் பறவை
அலகுகளில் தூக்கிச் செல்வதில்லை
இரவு நேர உணவை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (26-Aug-18, 1:36 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : limaraikkoo
பார்வை : 207

மேலே