அழகு
இளமையின் அழகெல்லாம்
பொங்கும் கடல் நீயடி பெண்ணே
அதில் நீந்திவரும் ஒரே மீனாய்
இருந்திடவே என் ஆசை