இன்றும் மஹாத்மா புன்னகையுடன் ரூபாய் நோட்டில்

அன்று
அறவழியில் கிடைத்த
சுதந்திரம்...
இன்று
புறவழி போய்விட்ட நிலை
அறியாது....
இன்னமும்
மஹாத்மா புன்னகையுடன்
ரூபாய் நோட்டில்!

எழுதியவர் : தேவிராஜ்கள் (28-Aug-18, 7:00 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 113

மேலே