வாட்ச் ஆப் - என்ன ஆனது

விரல் விட்டு எண்ணியதை முறியடிக்க
மின்னியல் சீவக சிந்தாமணி
சின்ன சிருசு மூளையை கவர்ந்து
பெற்றோர் கனவை சூரையாடி
உண்ணும் போதும்
உறங்கும் போதும்
பழக்க தோச பரிவர்தனைக்கு
ஈடுகட்ட தவறவே .......
மருத்துவ மனை பிராண வாயு அமுத சுரபி
நிலமையை சரிகட்ட
நிகழ்கால வரவு புரோகிதர்
படிக்காசு பேரம் பேச
பரிபோனது .......மூச்சு பேச்சு
வாட்ச் ஆப் போல.......

எழுதியவர் : (28-Aug-18, 9:34 pm)
பார்வை : 64

மேலே