போதை

" தலைவர் ஏன் பயங்கர டென்ஷன்ல இருக்காரு..?."


"தலைவர் கூட இருக்குற யாரோ... அவருக்கே தெரியாம போனை எடுத்து யூஸ் பண்ணியிருக்காங்களாம்....!"


"அதுக்கா இவ்வளவு கோவமா இருக்காரு..!"


"அட நீ வேறயா... அவருக்கு யாரும் எப்போ போன் போட்டாலும்...."நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்போது போதையில் இருப்பதால்.. சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும்" அப்படின்னு கேட்கிறா மாதிரி செட் பண்ணி வச்சுட்டாங்களாம்...அதான்...!!"

எழுதியவர் : உமர்ஷெரிப் (29-Aug-18, 10:08 am)
சேர்த்தது : உமர்
Tanglish : pothai
பார்வை : 362

மேலே