ஹைக்கூ

என்றோ மூழ்கிய படகு
கரைக்கு வந்திருக்கிறது
நதியை குடித்த வறட்சி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Sep-18, 1:49 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 642

மேலே