வெளுத்தது

விட்டது மழை,
சாயம்வெளுக்கிறது சாலைப்பள்ளத்தில்-
ஊழல் சம்பாத்தியம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Sep-18, 6:50 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 66

மேலே