ஹைக்கூ

காக்கைக்கூட்டில் குயில்
கரையான் கூட்டில் பாம்பு............
ஒட்டுண்ணியாய் வாழும் சிலர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Sep-18, 7:57 am)
Tanglish : haikkoo
பார்வை : 84

மேலே