கதவு

கதவு....

மரப்பலகை நிமிர்ந்து
நிற்கும்
காவலுக்கு
உள்ளே
பொன்னும்
பொருளும்
பயத்துடன்...

எழுதியவர் : த பசுபதி (11-Sep-18, 12:23 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : kadhavu
பார்வை : 149

மேலே