பிள்ளையாரு சாப்பிட்டாரு

மகன்: கொழுக்கட்டை எதுக்கும்மா பிள்ளையாருக்கு வைக்கிற ?
அம்மா: பிள்ளையாருக்கு இன்னைக்கு பிறந்தநாள்டா .
அம்மா : என்னடா நா கடைக்கு போயிட்டு வரதுகுள்ள இங்க இருந்த கொழுக்கட்டையலாம் காணோம் அந்த டப்பால இருந்த சாக்லேட்லாம் காணோம். நீ தான சாப்பிட்ட.
மகன் : அட போமா பிள்ளையாருக்கு பிறந்தநாள் தானே அவர் கொழுக்கட்டைலாம் சாப்பிட்டாரு எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கனும்லா அதா அவரு சாக்லேட் எடுத்துட்டு போயிட்டாரும்மா.
அம்மா : ??????

சுட்டித்தோழி சுபகலா
அம்பாசமுத்திரம்.

எழுதியவர் : சுட்டித்தோழி சுபகலா (13-Sep-18, 10:27 am)
பார்வை : 304

சிறந்த நகைச்சுவைகள்

மேலே