கம்ப்யூட்டர் பைத்தியம்

முக்கனியோ
எக்கனியோ
எமக்கொன்றும் வேண்டாம் ...
கணி னி ( கனி - நீ )
இருந்தால் போதும் ....!
எம்பொழுதெல்லாம்
வாழும் ...!

எழுதியவர் : ம கண்ணன் (15-Sep-18, 10:34 pm)
சேர்த்தது : கண்ணன் ம
பார்வை : 68

மேலே