விதிமுறை - விடுமுறை

பிறப்பு
வாழ்க்கை
இரண்டிற்கும் சொந்தக்காரன்......
விதி
அனுபவம் சான்றிதழ் வழங்க....
சேர்த்த
பணம்
வசதி
பகட்டு
அதிகாரம் யாவற்றையும் போட்டுடைத்தது
எதிர்பாரா மூச்சடைப்பு !

பத்திரமாய்
படுகுழி பரிசிலை ஏற்க
சுயநலமறியாத
படுத்த பாயும்
தலையணையும்
கட்டிலுக்கு தெரியாமல்
தன்னத் தனியாய்
விடுமுறையை கழிக்க
எமகண்டம் துணைபோனது..
விதிமுறை அமுலாக்கம் செயல்பட !

எழுதியவர் : (21-Sep-18, 10:39 pm)
பார்வை : 49

மேலே