ஆசை காதலி

ஆசை காதலி இள மயிலே
காதல் கொள்வோம் இளமையிலே
பரிவு என்ற தன்மையிலே
பிரிவு இல்லை தான் மயிலே

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (25-Sep-18, 10:44 am)
Tanglish : aasai kathali
பார்வை : 189

மேலே