துரோகம்

வேலியை பயிர் /
மேய்வது போல்
காமுகர்களின் செயல்/
#கற்பழிப்பு /

மூச்சு கொடுத்தவளே/
மூச்சை நிறுத்தினாள்/
#சிசுக்கொலை /

மகனுக்குத் திருமணம்/
பெற்றவள் கொல்லைப்புறம்/
#விதவை /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (26-Sep-18, 7:49 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 453

மேலே