சன்யாச உபதேசம்

சன்யாச உபதேசம்
*******************************************
திருவிளக்கு பூசையெலாம் தெரு உலுக்கும் ஓசையாச்சு
அறி(வு )விளக்கு பள்ளிகளோ நாசமாய்ப் போயாச்சு
நெறிவிளக்க கூட்டங்கள் ஏகமாய் நல்பெருகி
தறிகெட்ட தற்குறிகள் சன்யாச உபதேசம்
அருள்வழங்கும் ஆர்வலர்கள் மருள்நீங்கா மனிதர்கள் -- உண்மைப்
பொருள்விளக்க யாருமில்லை பொருளுக்கேற்ற செயலுமில்லையே

( சமூக விழிப்புணர்வுக்காய் )

எழுதியவர் : சக்கரைவாசன் (30-Sep-18, 7:42 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 62

மேலே