மீண்டு வருமே!

அன்பே!
நான் உன் மடி
சாய்ந்து சாவேன் என்றால்
மாண்டு போன என்
உயிரும் மீண்டு வருமே...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (2-Oct-18, 11:27 pm)
பார்வை : 90

மேலே