உதடெல்லாம் நீசிரித்த சிரிப்பு

உதடெல்லாம் நீசிரித்த சிரிப்பு
உள்ளத்தில் தேன்சிந்தும் நினைப்பு
கனவெல்லாம் நீநடந்த பாதை
மனதெல்லாம் மல்லிகைத் தோட்டம்

----வஞ்சி விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Oct-18, 10:18 am)
பார்வை : 98

மேலே