காதல் மழை

உன்
முகமதில்
மழை துளிகள்
பட்டு தெரித்து
என்னை தொடுகின்ற
அந்த நீர் துளியிலே.........
என் இதயம் இடமாற்றம் ஆகுதடி

எழுதியவர் : அருண் குமார் (6-Oct-18, 10:26 am)
சேர்த்தது : அருண் குமார்
Tanglish : kaadhal mazhai
பார்வை : 239

மேலே