நடிகர்கள் பலரோ

நாடகம் சென்றிருந்தேன்...!
சபையே மெச்சியது நடிகனை...!
முதற்காதலை மறைத்து -உற்றார்
மொழிபாட்டுக்கு தலையாட்டும்
பட்டாளமே என்நினைவில்.....!

எழுதியவர் : காசி.தங்கராசு (7-Oct-18, 3:53 am)
பார்வை : 152

மேலே