தனியாக நின்றவன் நான்

காலை எழுந்தால் தேநீர் போல
கண்கள் உன்னைத் தேடும்
கவிதையில் நகரும் காகித கப்பல்
கரைந்திடுமே...
பகலில் கரையும் பனித்துளி போல
பாறையும் உன்னால் கரையும்
பார்த்திடும் போது உன்னால் வேதனை
பறந்திடுமே...
தனியாக நின்றவன்நான்
நினைவோடு அழையவிட்டாய்
சொல்லாமல் கொள்ளாமல்
எந்நெஞ்சை பிடுங்கி சென்றாய்...

எழுதியவர் : sahulhameed (16-Oct-18, 12:37 pm)
சேர்த்தது : HSahul Hameed
பார்வை : 72

மேலே