மழை-2

வானம் பற்றி
வாய் கிழியப்
பேசுகிறீர்கள்
வந்து பார்க்க
சாரல்களுக்கு மட்டும்
அனுமதியில்லை
என்று சாளரங்களைச்
சாத்திக் கொண்டால்
வறண்டு போய் விடாதா
உங்கள் வாதம்??

எழுதியவர் : சிவநாதன் (17-Oct-18, 8:54 pm)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 126

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே