ஆயுதபூஜை
இன்று ஆயுதங்கள்
மனிதனுக்கும் வாழ்த்து கூறுகின்றன...
ஏனெனில் மனிதன்
சிலருக்கு உபயோகப்படுகிறான்..
சிலரால் உபயோகப்படுத்தப்படுகிறான்.......
*******************************
வருடத்திற்கொருமுறை ஆயுதங்களை
தூய்மை செய்யும் மனிதா...
வாழ்வில் ஒருமுறையேனும்
அழுக்குப்படிந்த உன் மனதினை
தூய்மை செய்....