கூடு  செய்வாயோ  கொள்ளியாய்  எரிப்பாயோ 

நீ 
தந்துச்  சென்ற  நினைவுகள், 
தங்கிச்  சென்றக் கனவுகள், 
மறந்துச்  சென்ற  மௌனங்கள், 
விட்டுச்  சென்றப்  பொழுதுகள்,
அனைற்றையும்  பொறுக்கி
சுள்ளிகளாய்  வைத்துள்ளேன்.
கூடு  செய்வாயோ ?
கொள்ளியாய்  எரிப்பாயோ ?
உன்  தாய்மை 
இறுதி  செய்யட்டும்.

எழுதியவர் : முகவை சௌந்தர ராசன் (21-Oct-18, 12:51 am)
பார்வை : 34

புதிய படைப்புகள்

மேலே