ஹைக்கூ

மேகமூடிய வானம்
சந்திரனைச்சுற்றி ஓர் வளையம்
விவசாயிக்கு மகிழ்ச்சி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Oct-18, 12:58 pm)
Tanglish : haikkoo
பார்வை : 154

மேலே