அச்சுறுத்தும் உன் அழகு 😱👱🏻♀😍
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்களுக்கு எல்லாம் அச்சுறுத்தலாக
இருக்கும் உன் அழகு தான் .... 🚶🏻♀😱🚶🏻♀🧚🏻♀
இத்தனை காலம் என்னையும் உன்னிடத்தில்
பேச விடாமல் செய்தது .... 👉🏻👈🏻🤐😧
எப்படியாகிலும் இந்த முறை உன் அழகை
கண்டு மிரளமாட்டேன் என்று தைரியத்தை
வரவழைத்து கொண்டு உன் முன் நின்றாலும் !?!
பயந்தோடி ஒளிந்து கொண்டது ?? 🚶🏻♂🏃🏻♂🙇♂
எந்தன் பின்னால் என் காதல் கடிதம் .... 😶🤫📝