தாலாட்டு

அம்மா...
நீ தாலாட்டினால்
என் கண்கள் மட்டுமல்ல
என் காயங்களும் உறங்குகிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (22-Oct-18, 10:29 am)
பார்வை : 927

மேலே