முடியாது

முடியாது
*********

நீயே முயன்றாலும்
உன் மீதான
என் காதலை
அழித்திட முடியாது.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (22-Oct-18, 6:04 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : mutiyaathu
பார்வை : 102

மேலே