அவளின் சொப்பனம்

நானும் காத்திருக்கிறேன்..

என் கண்களில் வரும்
சொப்பனங்கள், யாவும்
நிஜமாக அமைய தரிசனம் தறுவயோ...

இந்த விடியலில் உன்
அழகான முகத்தை கான....

என் கண்மணியே...... 😘

எழுதியவர் : Rj#valli# (23-Oct-18, 6:06 am)
சேர்த்தது : Rajkumar
Tanglish : avalin soppanam
பார்வை : 133

மேலே