ஓய்வின் நகைச்சுவை 28 எங்கும் ஒரே காதல் தான்

ஓய்வின் நகைச்சுவை: 28 "எங்கும் ஒரே காதல் தான்"
மனைவி: ஏங்க பேப்பரை திரும்பின பக்க மெல்லாம் ஒரே கள்ளக்காதல், கொலை நியூஸ் தான். கேக்கிறேன்னு கோவிச்சுக்காதீங்கோ எதனாச்சும் உண்டா?
கணவன்: என்னை தெரியாதாடி ? நான்தான் ஸ்ட்ராயிட் போர்வேர்ட் ஆச்சே.10 வருஷத்திற்கு முன்னே கும்பகோணத்தில் அவங்களை செட்டில் பண்ணிட்டேன். கள்ளகாதலெல்லாம் நம்பிக்கை யில்லை
மனைவி அட கடவுளே தினமும் காலையிலே கும்பகோணம் டிகிரி காபி, கும்பகோணம் டிகிரி காபி, கேட்டப்போ மரமண்டைக்கு புரியலையே
கணவன்: அடி போடி ! இப்போ நீங்க போற ஸ்பீட் பயமாயிருக்கு………………….
(60 ஆம் கல்யாணம் & மேக்கப் - நாளை)
ஓய்வின் நகைச்சுவை: 28 எங்கேயம் காதல்
மகிழ்ச்சியான குடும்பம், அறிவு பூர்வமான செய்திகள். மகிழ்ச்சியான பொழுதுபோக்கு இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டேயிருக்கு. பலர் எதிர்மறை எண்ணங்களை பரப்பிக்கொண்டிருந்தாலும் ஒரு சிலர் இன்னும் நேர்மறை எண்ணங்கள் தான் வாழ்வினை உணர்த்தும் என இன்னும் நம்புகிறார்கள். அந்த ஒரு சிலரில் நாமும் ஒருவராக இருப்போம்.