சேலம் தமிழ்ச்சங்கத்தில் தமிழிலக்கியத்தின் ஊடும்பாவும்’ என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுத்தாளர் பேச்சு
சேலம் தமிழ்ச்சங்கத்தில் வரும் 28-10-2018 [ஞாயிற்றுக்கிழமை] தமிழிலக்கியத்தின் ஊடும்பாவும்’ என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுத்தாளர் பேசுகிறார்
ஒன்றுடனொன்று முரண்பட்டு அவ்விசையில் தமிழிலக்கியத்தை நெய்திருக்கும் இரண்டு அடிப்படைக்கூறுகளைப்பற்றிய உரை.
இடம் சேலம் தமிழ்ச்சங்கம்
நாள் 28-10-2018
பொழுது மாலை 6 மணி
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் வருக!
இலக்கிய அமுது பருக அழைக்கிறேன்
நன்றி
வேலாயுதம் ஆவுடையப்பன்