தமிழ் உறவுகளே எச்சரிக்கை

கொன்றுகுவித்தவன்
கைகளில்பூங்கொத்து
யார் கொடுத்தது......
குற்றவாளியென
அறிவிக்கப்பட
வேண்டியவனுக்கு
அரியணை
யார் தந்தது.....????
தமிழர்களே
பதுங்கு குழிகளை
தயார்படுத்துங்கள்....
வஞ்சக னொருவன்
வந்துவிட்டான்......

 

எழுதியவர் : முகில் (28-Oct-18, 7:21 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 423

மேலே