சிகரெட்

சிகரெட் புன்னகைகளாக விற்கப்படுகிறது
வீதிகளில்
உனக்கு விதியாக அமைகிறது
உன் விரல்களில்
எச்சங்கள் விழுகிறது
மிச்சங்கள் வீழ்த்துகிறது உன்னை
விலையுண்டா உன் உயிரை
விலை கொண்டு அழிக்கிறாய்
விரலிடையில் தொலைக்கிறாய்
வாழ்வின் ஒவ்வொரு நாளையும்...