அன்பின் சுகம் அம்மு

புதிதாய் வேறு ஒருவரின் அன்பில்
மின்னுவதை விட
பழைய இரும்பாய் உன் அன்பிலே
துருபிடித்து மக்கிபோவதில்
பெரும் சுகம் எனக்கு...

நீ இல்லை என்றாலும் உன் நினைவு போதுமானது..

எழுதியவர் : தஞ்சை இனியவன் (1-Nov-18, 10:36 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : anbin sugam
பார்வை : 99

மேலே