தமிழே நீ வாழ்க

மனம் பூக்கும் மலர் பூக்கும் எழில் சேர் மங்கையின் மணி விழி தான் பூக்கும் வையம் போற்றும் நலம் பூக்கும் திருக்குறள் நன்றே கற்றால் சீர் பூக்கும் சான்றோர் நூல்களால் புலன் பூக்கும் புகழ் பூக்கும் புதுமை பூக்கும் நிலம் பூக்கும் பூவெல்லாம் வண்ணங்கள் நிறைந்து பூப்பது போல நம் மனதில்
கவிபூக்க வணங்குவோம் தமிழை என்றும்!!!!!