Rajalakshmi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rajalakshmi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Sep-2018
பார்த்தவர்கள்:  728
புள்ளி:  14

என் படைப்புகள்
Rajalakshmi செய்திகள்
Rajalakshmi - Rajalakshmi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2018 4:28 pm

இதோ வந்துவிட்டாள் தீபக் கன்னி
ஆயிரம் தீபங்கள் சூழ்ந்து சுடர்விட
வேதியர் வேதம் ஓதிட
மங்கள வாத்தியங்கள் முழங்கிட
அழகு மங்கையர் ஆராத்தி எடுக்க
குழந்தைகள் குதூகலிக்க
வந்துவிட்டாள் ........

புது பட்டாடை அணிந்த
பெண்களின் கூந்தலில் இணைந்த
மதுரை மல்லிகை கம கமவென
வாசனையை அள்ளித் தெளிக்க
மாவிலைத் தோரணங்கள் மாக் கோலங்கள்
இல்லங்களை அலங்கரிக்க
சிவகாசிச் சரவெடிகள் தெருத் தெருவாய் வெடிக்க
வந்துவிட்டாள் ...

புதியன கைகூடி
பழையவை கழியும் வேளை இது
புது உறவுகள் புது நட்புகள்
தேடிவரும் தோழமைக்கு முதல் வணக்கம்
அன்பாலே கட்டிடுவோம் இங்கு ஓர் இல்லம்
அதில் அழைத்திடுவோம் நம் உ

மேலும்

பிழைக்கு மண்ணிக்கவும் மாற்றிவிட்டேன் அய்யா 12-Nov-2018 6:08 pm
அனைத்திடுவோம் நம் உறவுகளை என்பது தானே சரி...அணத்திடுவோம் ???? 12-Nov-2018 7:01 am
Rajalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2018 6:43 pm

மனம் பூக்கும் மலர் பூக்கும் எழில் சேர் மங்கையின் மணி விழி தான் பூக்கும் வையம் போற்றும் நலம் பூக்கும் திருக்குறள் நன்றே கற்றால் சீர் பூக்கும் சான்றோர் நூல்களால் புலன் பூக்கும் புகழ் பூக்கும் புதுமை பூக்கும் நிலம் பூக்கும் பூவெல்லாம் வண்ணங்கள் நிறைந்து பூப்பது போல நம் மனதில்
கவிபூக்க வணங்குவோம் தமிழை என்றும்!!!!!

மேலும்

Rajalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2018 6:53 pm

அம்மா...
வார்த்தைகள் இல்லாமல் பேசிக்கொண்டு
கண்கள் துறக்காமல் ரசித்துக்கொண்டு
காற்றே இல்லாமல் சுவாசித்துக்கொண்டு
கவலைகள் இல்லாமல் உன் கருவறையில் வாழும் எனக்கு
உன்னைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என்று தோன்றியது.....
உன் வயிட்றில் வீணாய் சுற்றுவதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து அமர்ந்து கவியரசியின் வரவுக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.....
அடிமுடி தேடினாலும்..
அகராதியை புரட்டினாலும்..
முழுமையான அர்த்தம் அறிய முடியாத..
உயிர் சித்திரமான என் தாயே..
உன்னை பற்றி எனக்கு கவிதை வந்ததை விட
கவலை தான் அதிகம் வந்தது..
இன்னும் 1 மாத காலத்தில் நான் உன்முகம்
பார்பேன் என்ற சந்தோசம் ஒரு பக்கம் இருந்த

மேலும்

Rajalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2018 5:25 pm

1. சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் இரண்டடு
அவை:- புண்ணியமும், பாவமுமாகும் ஆகும்.

நீ செய்த புண்ணியங்களை – தருமங்களை – நீயே எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும்.

நீ செய்த பாவங்களை நீயே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும்.

குறைய வேண்டியது பாவம்; நிறைய வேண்டியது புண்ணியம்.

ஆதலினால் நீ செய்த புண்ணியத்தைக் கூறாதே; பாவத்தைக் கூறு.

2. நீ இறைவனுடைய கருனையைப் பெற வேண்டுமானால் அதற்கு வழி ஒன்று உண்டு.

அது வெறும் வணக்கமும் வழிபாடும் மட்டுமன்று.

துன்பமுற்றுத் துடிக்கிற உயிர்களிடம் நீ கருனை செய். அவற்றின் துன்பத்தை நீக்கு.
நீ பிற உயிர்களிடம் கருனை செய்தால்
கடவுள் உன்ன

மேலும்

Rajalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2018 4:28 pm

இதோ வந்துவிட்டாள் தீபக் கன்னி
ஆயிரம் தீபங்கள் சூழ்ந்து சுடர்விட
வேதியர் வேதம் ஓதிட
மங்கள வாத்தியங்கள் முழங்கிட
அழகு மங்கையர் ஆராத்தி எடுக்க
குழந்தைகள் குதூகலிக்க
வந்துவிட்டாள் ........

புது பட்டாடை அணிந்த
பெண்களின் கூந்தலில் இணைந்த
மதுரை மல்லிகை கம கமவென
வாசனையை அள்ளித் தெளிக்க
மாவிலைத் தோரணங்கள் மாக் கோலங்கள்
இல்லங்களை அலங்கரிக்க
சிவகாசிச் சரவெடிகள் தெருத் தெருவாய் வெடிக்க
வந்துவிட்டாள் ...

புதியன கைகூடி
பழையவை கழியும் வேளை இது
புது உறவுகள் புது நட்புகள்
தேடிவரும் தோழமைக்கு முதல் வணக்கம்
அன்பாலே கட்டிடுவோம் இங்கு ஓர் இல்லம்
அதில் அழைத்திடுவோம் நம் உ

மேலும்

பிழைக்கு மண்ணிக்கவும் மாற்றிவிட்டேன் அய்யா 12-Nov-2018 6:08 pm
அனைத்திடுவோம் நம் உறவுகளை என்பது தானே சரி...அணத்திடுவோம் ???? 12-Nov-2018 7:01 am
Rajalakshmi - Shibu அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2018 8:37 pm

நற்தொண்டு என்ற சொல்லை பிரித்து எழுதுக.

மேலும்

நன்மை+தொண்டு=நற்தொண்டு 01-Dec-2018 6:28 pm
நன்மை +தொண்டு 10-Nov-2018 2:32 pm
நன்மை+தொண்டு 10-Nov-2018 1:13 pm
நல் தொண்டு 07-Nov-2018 12:14 pm
Rajalakshmi - கல்லறை செல்வன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2018 5:40 am

அந்திமாலை
அழகு காலை
எந்தன் வானம்
உந்தன் முகம் -அதில்
வானம்பாடி
நானாய் ஆனேன் -தினம்
கானம்பாடி
காதல் செய்தேன்

நந்த வனம்
நறுமண மலர்
அந்த வழியில்
உந்தன் கூந்தல்
உயர்ந்த ரக
கார்மேகப் பந்தல்

அம்மன் திரிசூலம்
கந்தன் திருவேலும்
உந்தன் இருவிழியாம்
எந்தன் இருதயத்தில்
எய்த ஒருகணத்தில்
செய்த சிறுமாற்றத்தில்
பெய்த அருமழையில்
காதலனாய் நான் கரைந்தேன்

இடைவெளியில்லா இருபொழுதின்
வண்ணம் நிறைந்த ஈறிதழாம்
அன்னப் பறவை
அவள் இதழாம்
என் கன்னம் தீண்டும் பூவிதழாம்

அல்லி மொட்டு
காற்றை முட்டும்
மல்லி உந்தன்
மார்பில் மட்டும்
மாமன் எந்தன்
மூச்

மேலும்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ... கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்... சிறந்த கவிதைக்கு பாராட்டே மிகச்சிறந்த பரிசு... அப்படிப்பட்ட பரிசை தந்தமைக்கு மிக்க நன்றி... சி காரணங்களால் என் பெயரை அப்படி வைத்துக்கொண்டேன்... 27-Sep-2018 6:26 am
ஒரு கவிங்கருக்கு அழகு நல்ல வர்ணனையோடும் உவமையோடும் கவி எழுதுவதே. அப்படிப்பட்ட கவிதையை இப்போதுதான் நான் கண்டுள்ளேன். எனக்கொரு சந்தேகம் நீங்கள் கவியின் செல்வன் என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும். ஏன் கல்லறை செல்வன் என்று பெயர் வைத்தீர்கள்??? 26-Sep-2018 11:38 pm
நன்றி தோழரே வாடியப்பயிருக்கு வந்த மழைப்போல் ஆனது உமது கருத்து இன்னும் எழுத முயல்கிறேன் தோழரே.... உங்கள் ஊக்கத்திற்கு நன்றி நன்றி 23-Aug-2018 11:26 am
அழகிய வரிகள் மேலும் எழுத வாழ்த்துக்கள் 23-Aug-2018 11:16 am
Rajalakshmi - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2018 6:16 pm

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின்,
செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. . . . . . . . . .

(பாடல் விளக்கம்) அறுசுவை உணவுகளை மனைவி அமரந்து ஊட்ட, மறுபிடி உணவுக்கு மறுத்த செல்வந்தர்களும் ஒரு காலத்தில் எங்கோ ஒரு இடத்தில் கூழ்காக ஏங்கி நிற்க்கும் நிலை வருமெனில் செல்வம் தான் நிலை என்று மனதில் கருதுவது நன்று அன்று. . . . . . . .

. (பொருள்) அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓ

மேலும்

உண்மைதான் நண்பரே செல்வம் என்றும் நிலை இல்லாததே. அன்பு ஒன்றே மனிதர்களுக்கு தேவை 25-Sep-2018 7:54 pm
Rajalakshmi - Rajalakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2018 2:18 pm

1. எது இதமானது ?*
தர்மம்.
2. நஞ்சு எது ?*
பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.
3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?*
பற்றுதல்.
4. கள்வர்கள் யார் ?*
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.
5. எதிரி யார் ?*
சோம்பல்.
6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?*
இறப்புக்கு.
7. குருடனை விட குருடன் யார் ?*
ஆசைகள் அதிகம் உள்ளவன்.
8. சூரன் யார் ?*
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.
9.மதிப்புக்கு மூலம் எது ?*
எதையும் யாரிடம

மேலும்

Rajalakshmi - Rajalakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2018 7:03 pm

வணக்கம் நண்பர்களே:
கோபம் இப்பொழுது அனைவரிடமும் இருக்கும் ஒன்று. கோபத்தால் நாம் பல உறவுகளையும் பொருட்களையும் இழக்க நேரிடலாம்.அப்படிப்பட்ட கோபத்தை கட்டுப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்.இதோ ஒருகதை உங்களுக்காக
ஒருநாள் ஒரு துறவி தம் போதனைகளை பரப்பும் நோக்கத்தில் ஊர்ஊராக சென்றுகொண்டு இருந்தார். அப்போது ஒரு மனிதனுக்கு அந்த துறவியின் பொறுமையை சோதிக்க வேண்டும் என்று எண்ணினார். அப்போது அந்த மனிதன் துறவியை பார்க்க சென்றார். அந்த துறவியை பார்த்து இந்த மனிதர் பல அவதுரான வார்த்தைகளில் பேச ஆரம்பிக்கின்றார். ஆனால் துறவி யாதும் பேசாது அமைதியாக அமர்ந்திருந்தார். அப்போது அந்த மனிதன் துற

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:--தங்கள் படைப்பு தேர்வானதற்கு தமிழ் அன்னை ஆசிகள் .தொடரட்டும் தங்கள் தமிழ் இலக்கியப் பயணம் ---------------------------- உணர்வுகள், மனித வாழ்வின் ஓர் அங்கம். அதிலும், விலங்குகளிடமிருந்து மனிதர்களைப் பிரித்துக் காட்டக்கூடிய சிறப்பான அம்சம். 'எங்க வீட்ல.. அவருக்குக் கோபம் வந்துச்சு... கையில கிடைக்கறதைத் தூக்கிப் போட்டு உடைப்பாரு' எனப் பல பெண்கள் பெருமையாகச் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் இந்தச் செயல், பலவீனத்தின் வெளிப்பாடு. தன்னை மீறி, தன் உணர்வுகளை வன்முறை முறையில் வெளிப்படுத்துதல் என்பது பலவீனத்தின் உச்சம். ஆனால், இது தெரியாமல், அறியாமல் அதிகக் கோபம் வருவதால், தான் ஹீரோ என்றும் பலசாலி என்றும் தங்களைத் தாங்களே நினைத்துக்கொள்வார்கள் சிலர். உண்மையில், அவசியம் கவனிக்கப்படவேண்டிய பிரச்னைகளில் கோபமும் ஒன்று. 25-Sep-2018 6:02 pm
Rajalakshmi - Rajalakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2018 7:54 am

நான் ஒரு ஆங்கிலப்பள்ளி ஆசிரியை., எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்ற கட்டாயம்.அன்று ஒருநாள் நான் 2ம் வகுப்பறைக்கு சென்றேன்., அங்கு ஒரு சிறுவன் என்னிடம் ஓடிவந்து மிஸ் நேத்து எனக்கு வச்சுருந்த பால பூனை குடுசுட்டு போகிருச்சு அப்படின்னு என்கிட்ட சொன்னான் நான் உடனே தம்பி பூனையா குடுசுச்சு cat தான குடுசுச்சு அப்படின்னு சொன்னேன்., அதுக்கு அந்த சின்னப்பையன் சொல்றான் இல்லை மிஸ் கேட்காமலே குடுசுருச்சுன்னு., என்னால அப்பறம் என்ன பேச முடியும்...........?

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:--தங்கள் படைப்பு தேர்வானதற்கு தமிழ் அன்னை ஆசிகள் .தொடரட்டும் தங்கள் தமிழ் இலக்கியப் பயணம் பாராட்டுக்கள் --------------------------------------------------- தாய்மொழி வழிக் கல்வி தேவை தாய் மொழியிலேயே குழந்தைகள் சிந்திக்க கனவு காண உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் 25-Sep-2018 5:34 pm
Rajalakshmi - Rajalakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2018 8:22 pm

வாழ்க்கை என்பது என்ன அதை நாம் எப்படி வாழ வேண்டும் என்று நம்மில் பலருக்கும் சந்தேகம் உண்டு வாழ்க்கைக்கான அர்த்தம் என்னவென்று வாழ்க்கை என்னும் வார்த்தையிலே உள்ளது என்பதை நாம் என்றாவது உணர்ந்துள்ளோமா அதை உணர்த்தவே இக்கவிதை சமர்ப்பணம்
வாழ்க்கை
வா - ஒரு மனிதன் பூமிக்கு வந்தவுடன் இந்தபுவி அவனை "வா" என
அழைக்கின்றது.
வாழ் - வந்துவிட்டேன் இந்தபுவியில் நான் என்ன செய்யவேண்டும் என்று
மனிதன் கேட்க., அதற்க்கு இப்புவி "வாழ்" என்றது.
கை - வா

மேலும்

நல்ல சிந்தனை அருமை 25-Sep-2018 3:05 pm
அருமை 20-Sep-2018 7:41 am
மேலும்...
கருத்துகள்

மேலே