Rajalakshmi- கருத்துகள்
Rajalakshmi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [64]
- கவின் சாரலன் [29]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [13]
பிழைக்கு மண்ணிக்கவும் மாற்றிவிட்டேன் அய்யா
நன்மை+தொண்டு
ஒரு கவிங்கருக்கு அழகு நல்ல வர்ணனையோடும் உவமையோடும் கவி எழுதுவதே. அப்படிப்பட்ட கவிதையை இப்போதுதான் நான் கண்டுள்ளேன். எனக்கொரு சந்தேகம் நீங்கள் கவியின் செல்வன் என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும். ஏன் கல்லறை செல்வன் என்று பெயர் வைத்தீர்கள்???
உண்மைதான் நண்பரே செல்வம் என்றும் நிலை இல்லாததே. அன்பு ஒன்றே மனிதர்களுக்கு தேவை
உண்மைதானா இந்த படைப்பில் நீங்கள் சொல்லி இருப்பது போல் கனவு கண்டால் நடக்குமா. இருந்தாலும் அருமை..
வானவில் பற்றிய யாரும் சிந்தித்திடாத அறிய சிந்தனை. அருமை தொடரட்டும் உங்கள் கவி பயணம்
மிகவும் அழகான கவிதை. நீங்கள் எழுதிஇருந்த கவிதை எனக்கு மிகவும் புடித்திருந்தது விரைவில் முழு கவிங்கனாக எனது வாழ்த்துக்கள்....
அருமை